மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் தனது அழகையும் திறமையையும் காட்டி தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பயணித்துக் கொண்டிருக்கிறார் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி நீண்ட தூரம் பயணித்தார்.
இதோடு மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களில் தலைகாட்டினார் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் இது இப்படி இருக்க மறுபக்கம் வெள்ளித்திரையிலும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆரம்பத்தில் கிளாமராக நடித்து வந்த யாஷிகா ஆனந்த் தன்னை முற்றிலும் மாற்றி அமைத்துக்கொண்டு வெள்ளித்திரையில் தற்போது இவன்தான் உத்தமன், கடமையை செய், சல்பர் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
படங்களில் நடித்திருந்தாலும் மீதி நேரங்களில் தனது நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார் அப்படி எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் மகாபலிபுரம் அருகே இவரது விபத்துக்குள்ளாகியதில் நூலிழையில் உயிர் தப்பிய யாஷிகா ஆனந்த் பலத்த காயங்களுடன் மனையில் அனுமதிக்கப்பட்டு அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்ட யாஷிகா ஆனந்த் நான்கு மாதங்கள் கழித்துதான் வீட்டிற்கு வந்தார்.
இப்போது உடல் என அனைத்தும் சரியாக எடுத்து தனது பணியை ஆரம்பித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டையும் தாண்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசுவது வழக்கம் தற்போது அதையே செய்து வருகுவதால் யாஷிகா ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
இவரைப் போலவே இவரது தங்கை ஒஷின் ஆனந்த்தும் தற்பொழுது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார் 18 வயதிலேயே அக்காவை ஓரம் கட்டும் அளவிற்கு ஒஷின் ஆனந்த் டைட்டான ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு விதவிதமாக புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இதோ நீங்களே பாருங்கள்.