குணச்சித்திர கதாபாத்திரங்களில் தலை காட்டி வந்த திரிஷாவுக்கு ஒரு கட்டத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் கிடைக்க அதை நடித்த பிறகு பட வாய்ப்புகள் ஒவ்வொன்றாக கிடைக்க ஆரம்பித்தன சினிமாவுலகில் தான் முன்னேற எப்பொழுதும் சிறப்பம்சம் உள்ள கதைக்களம் தான் நிலை நிறுத்தும் என்பதை சரியாகப் புரிந்து கொண்ட திரிஷா.
ஆரம்பத்தில் குடும்பங்களைக் கவரும்படியான படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தால் மக்களின் ஆதரவை வெகுவாக கைப்பற்றினார். பிறகு டாப் நடிகைகள் படங்களில் நடிக்கும்போது சற்று கவர்ச்சியைக் காட்டி திரிஷா நடித்தால் இவருக்கு பிறமொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்த திரிஷாவுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் வளரத்தொடங்கியது மேலும் அவருக்கான இடம் சினிமாவில் நிரந்தரமாக அமைந்தது. த்ரிஷா தமிழில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் விஜய் ரஜினி கமல் விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
இந்த நிலையில் தான் திரிஷாவுக்கு 96 என்ற திரைப்படமும் கிடைத்தது அது இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க மீண்டும் சினிமா உலகில் இவருக்கு ஜாக்பாட் அடித்தது தற்போது தமிழ் சினிமாவில் சோலோவாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரின் பரமபதம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது கைவசம் நிறைய படங்கள் கைபற்றி உள்ளார். இந்த நிலையில் நடிகை திரிஷாவின் ஆரம்பகால கவர்ச்சி புகைப்படங்கள் சில வெளிவந்து ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதோ அந்த புகைப்படம்.