சினிமா உலகில் கவர்ச்சி குயினாக வலம் வந்த சில்க் ஸ்மிதா – யாரை காதலித்து உள்ளார் தெரியுமா.? இருவரும் நெருங்கியிருக்கும் அந்த புகைப்படம் இதோ.

silk sumitha

இப்பொழுது இருக்கின்ற காலகட்டங்களில் பல்வேறு நடிகைகள் மாடலிங் துறையில் இருந்து வருவதால் அசால்டாக கவர்ச்சியை காட்டி வருகின்றனர் ஆனால் இதனையே 80 90 காலங்களிலேயே செய்து காட்டி மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.

ஆள் கருப்பாக இருந்தாலும் இவரது வளைவு நெளிவு மற்றும் நடிப்பு ஆகியவை வேற லெவலில் இருந்ததால் ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து கொண்டே இருந்தனர். சினிமா உலகில் பெரிய அளவில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும் உச்ச நட்சத்திரங்களாக அப்போதைய காலகட்டத்தில் இருந்த ரஜினி கமல் போன்ற டாப் நடிகர்களுடன் கைகோர்த்தார்.

ஏதாவது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அல்லது ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் நடனமாடி வலம் வந்தார். அதிலும் குறிப்பாக 90 காலகட்டங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். தொடர்ந்து படங்களில் நடித்து அசத்தியவர் சில்க்ஸமிதா என்பது குறிப்பிடதக்கது படத்தின் கதைக்கு ஏற்றவாறு தம்மாத்துண்டு டிரஸ் போட்டுக்கொண்டு நடிப்பார் அதுதான் இவரது ஸ்டைலும்  கூட..

சில்க் ஸ்மிதா கவர்ச்சியை காட்டி நடிப்பதையும தாண்டி திறமையான நடிகையும்கூட எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு நடித்த கூடியவர் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.  இப்படி கொண்டிருந்த இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது இந்த நிலையில் ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது சில்க் ஸ்மிதா ஒரு சில ஆண் நண்பர்களுடன் பழகி வந்தார் அதிலும் குறிப்பாக சில்க் ஸ்மிதாவுடன் ரொம்ப நெருங்கிய இருந்தவர் ராதாகிருஷ்ணன் இவரை அவர் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் நெருங்கி இருக்கும் அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

silk sumitha
silk sumitha