நடிகை ராகுல் பிரித் சிங் கன்னட சினிமாவில் நடித்து அறிமுகமாகி இருந்தாலும் அதன்பின் தெலுங்கு சினிமாதான் அதிக பட வாய்ப்புகளைக் கொடுத்து அசத்தியது. அதை சிறப்பாக தக்க வைத்துக்கொள்ள சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து தனது திறமையையும், கிளாமரையும் காட்டி அசத்தி.
தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்ததோடு மட்டுமில்லாமல் அங்கு டாப் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இவர் தடையற தாக்க என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார் தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக தான் இருந்து வந்துள்ளன.
ஆம் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் நடிகை ராகுல் பிரீத் சிங் கமலுடன் இந்தியன் 2, சிவகார்த்திகேயனுடன் அயலான், மற்றும் பல்வேறு ஹிந்தி படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
சினிமா உலகில் நடிகைகள் எவ்வளவு வெற்றிகளை குவித்து வருகிறாரோ அதே சந்தோசத்தை ரசிகர்களுக்கும் கொடுக்க தாறுமாறாக தனது ஆடையில் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் இதனால் அவரது சினிமா பயணமும் சரி, ரசிகர்களும் சரி உயர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராகுல் பிரித் சிங் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ராகுல் பிரீத் சிங் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தி உள்ளார். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை.