டாப் ஆங்கிளில் தனது அழகை காட்டிய நடிகை அனிகா சுரேந்தர் – பார்த்து ஜொள்ளும் விடும் ரசிகர் கூட்டம்.

anikha
anikha

சினிமாவுலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சரி குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகளுக்கும்  சரி இருக்கும் ஒரே ஆசை நாமும் ஹீரோயினாக வேண்டும் என்பதுதான் அந்த ஆசை அனிக்காவுக்கும் தற்போது வந்துள்ளது. மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஓடிக்கொண்டிருந்த..

அவர்களுக்கு என்னதான் சிறப்பாக நடித்தாலும் அவருக்கு அங்கீகாரம் பெரிய அளவில் கிடைக்கவில்லை ஆனால் தமிழில் அஜித்துடன் கைகோர்த்து என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன் காரணமாக ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள போட்டோஷூட் எடுத்து.

அதன் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் அது நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் போட்டோ என கொடிகட்டிப் பறப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விசுவாசம் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து மிருதன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை அனிகாவுக்கு வயசு ஏற ஏற குட்டி நயன்தாரா போல் மாறி வருகிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் அப்படிதான் கொண்டாடுகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனிகா சுரேந்திரன் மாடர்ன் ட்ரெஸ்ஸில் டாப் ஆங்கிள் புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களை எந்த மாதிரியாக பார்த்தாலும் அழகாகவே தெரிகிறார் என கூறிய கமெண்டுகளையும், லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அழகில் ஜொலிக்கும் நடிகை அனிகா சுரேந்திரனின் கியூட் புகைப்படம்.

anikha
anikha