கொரோனா காலகட்டத்தில் குண்டாக மாறிய அட்லி.! கன்னம் ரெண்டும் பண்ணு மாதிரி இருக்கே.! தொப்பை தள்ளுதே வைரலாகும் புகைப்படம்.

atlee priya

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் ஹிட் திரைப்படத்தை கொடுத்துவிட்டு பின்பு சினிமாவில் தலை காட்டாமல் இருந்த வருவார்கள் அதேபோல் ஒரு சில இயக்குனர்கள் என்னதான் திரைப்படத்தை இயக்கினாலும் ஹிட் திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தடுமாறுவார்கள்.

இப்படி வெரைட்டி வெரைட்டியாக இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் இயக்குனர்கள் லிஸ்டில் இயக்குனர் அட்லியும்  ஒருவர்.  இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதற்கு முன் இயக்குனர் ஷங்கர் திரைப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி.  முதல் திரைப்படமே ராஜா ராணி திரைப்படம் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது.

அடுத்ததாக விஜயின் தெறி திரைப்படத்தை இயக்கினார் பின்பு விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் அட்லி மற்றும் பிரியா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது மேலும் அட்லி புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

atlee priya
atlee priya

அந்த புகைப்படத்தில் அட்லி மிகவும் குண்டாகவும் தொப்பை தள்ளியும் காணப்படுகிறார்,  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாமல் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

atlee priya