அட்லீயுடன் நெருக்கமாக இருக்கும் பிரியா அட்லீ..! 4 செவுத்துகுள்ள நடக்குறத இப்படியா படம் போட்டு காட்றது..!

atlee-3

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் அட்லி இவ்வாறு இவர் இயக்கிய முதல் திரைப்படமே இவருக்கு மாபெரும் ஹிட்டு கொடுத்ததன் காரணமாக ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.

அந்த வகையில் இவருடைய வெற்றியை பார்த்து தளபதி விஜயை வைத்து பல்வேறு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது இவ்வாறு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் நமது அட்லி. தளபதி யை வைத்து அட்லி மெர்சல், பிகில் போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அந்தவகையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் சக்கரவர்த்தியாக பிரதிபலித்தது. இவ்வாறு தமிழ் சினிமாவில் விஜய்யை இவ்வளவு பிரபலமாக்கிய அட்லியை பார்த்து பாலிவுட்டில் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்

அந்த வகையில் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான் நடித்துக்கொண்டிருக்கும் லயன் என்ற திரைப்படத்தை இயக்குனர் அட்லி தான் இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க நமது இயக்குனர் அடிக்கடி தன்னுடைய மனைவியுடன் இணைந்து புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்களின் விமர்சனம் மிகவும் மோசமாக தான் இருந்து வருகிறது ஆனால் அதை எதையும் நமது இயக்குனர் கண்டுகொள்வதில்லை.

atlee-2
atlee-2

இந்நிலையில் தனது மனைவி முத்தம் கொடுக்க வரும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களை கண்டமேனிக்கு கலாய்த்து வருகிறார்கள்.

atlee-1