Athulya ravi new look photos: சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப பாங்காக நடித்து தற்போது கவர்ச்சியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் அதுல்யா ரவி. இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.
இதனை தொடர்ந்து அவர் நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2 ,அடுத்த சாட்டை போன்ற சிறந்த கதைகளில் உள்ள படங்களை தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார் அத்தகைய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை நன்கு அறிந்து நடித்து வருகிறார் அதுல்ய ரவி அதுமட்டுமில்லாமல் தனது சிறந்த நடிப்பின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
இவர் கடைசியாக ஜெய்யுடன் கேப்மாரி என்ற திரைப்படத்தில் சற்று கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் அதுல்ய ரவி கோகுலது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்பொழுது அதேபோல வெள்ளை நிற உடையில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார் அம்மணி.
இதோ அந்த புகைப்படம்.