தமிழ் சினிமாவில் பல்வேறு இளம் நடிகைகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒரே நடிகை தான் அதுல்யா ரவி.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படங்களில் பெருமளவு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ ஆனால் ரசிகர் கூட்டத்திற்கு பஞ்சமே கிடையாது.
இதற்கு முக்கிய பங்கு வகிப்பது என்னவென்றால் அவருடைய முகத்தோற்றம் தான் பார்ப்பதற்கு வட்ட நிலாவை போன்று இருக்கும் இவருடைய முகம் பலரையும் ஈர்க்கும் வகையில் இருப்பது மட்டுமில்லாமல் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு நடிப்பில் வெளியான முருங்கக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
மேலும் பாடலைப் போன்றே இந்த திரைப்படமும் பெருமளவு வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த திரைப்படம் எந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதேபோல அடுத்ததாக இவருடைய நடிப்பில் வட்டம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்னதான் இவருடைய திரைப்படங்கள் பெருமளவு வெற்றி பெறாவிட்டாலும் சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவதை மட்டும் குறைந்ததே கிடையாது.
இந்நிலையில் அம்மணி தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.