ஸ்லீவ்லெஸ் ஜாகெட்டுடன் பார்வையாலையே ரசிகர்களை உசுப்பேற்றும் நடிகை அதுல்யா .!

athulya1athulya1
athulya1

actress athulya saree look photo viral: காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.  அதன்பிறகு, கதாநாயகன், ஏமாளி, சுட்டு பிடிக்க உத்தரவு,  நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என பல படங்களில் நடித்து தனக்கென ஒரு சில ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகைகள் பட வாய்ப்புக்காக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் அதுல்யாவும் இணையதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் கூட உள்ளாடையுடன் போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள்,, 💘,,, 🌟 நட்சத்திர துளிகள் தொட்டு வான காகிதத்தில் கவிதைகள் ✍️ எழுதுவேனடி…. என் உயிரே உனது உதடுகள்💋 உரிக்கும் சின்ன சின்ன முத்தங்களின் சிணுங்கல்களுக்கு…. எண்ணிப் பார்த்து ஏங்காதடி என்னவளே 💃 எழுதி முடிக்கும் முன் வானத்தின் காகித வரப்புகள் நிறைந்து போனதடி என்னவளே 💃…. என்று கவிதையால் அதுல்யாவை வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

athulya
athulya
athulya
athulya
athulya
athulya
athulya
athulya