அதுல்யா இவர் “காதல் கண் கட்டுதே” என்று திரைப்படத்திநன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதன்பிறகு தமிழில் பல படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுவும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, போன்ற திரைப்படங்களில் நடித்து இளசுகளை மிகவும் கவர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் முன்னணி நடிகையாக வலம் வருவதற்காக இணையதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மற்ற நடிகைகளை ஓரம் கட்டி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கண்களாலேயே இளசுகளை சுண்டி இழுக்கும் விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள்”ஊர அழகி உலக அழகி யாரும் இல்ல உன்ன போல… ” என்ற பாடலை கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதொ அந்த புகைப்படங்கள்.