அந்த நடிகைக்கும் எனக்கும் கனெக்ஷன் இருக்குதுன்னு இந்நேரம் ஒரு புரளி கிளம்பியிருக்கும்.! பயில்வானை வெளுத்துவிட்ட பிரபல தயாரிப்பாளர்…

bayilvan-ranganathan
bayilvan-ranganathan

பொதுவாகவே திரைக்குப் பின்னால் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களை தனது youtube சேனல் மூலம் வெளிப்படையாக கூறி பல சரிசையில்ல் சிக்கியவர்தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். அப்படி இவர் பல நடிகைகள் அந்தரங்க விஷயங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறி வருகிறார். இப்படி பல திரைக்குப் பின்னால் இருக்கும் அந்தரங்க வாழ்வை வெளிப்படையாக கூறி வருகிறார்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் அவர்கள் அண்மையில் நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார். அப்போது பயில்வான் ரங்கநாதனை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார்.

அதாவது பல விமர்சனங்களை கூறிவரும் பயில்வனை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார் தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் அதாவது அவர் கூறியதாவது பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்த நடிகை துளசி அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் அப்போது கே ராஜன் அருகில் துளசி அவர்கள் உட்கார்ந்து இருக்கிறார்.

அதைப் பார்த்த கே ராஜன் அவர்கள் துளசியுடன் அருகில் இருக்கிறார் என்றும் அதனால் எனக்கும் அந்த நடிகைக்கும் கனெக்சன் இருப்பதாகவும் இந்நேரம் வீடியோக்களை ரெடி செய்து இருப்பார்கள். அப்படி பெண்களை இழிவுபடுத்தி பேசி என்ன பிரயோஜனம் என்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை கூற அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் என்னுடைய அருகில் துளசி அவர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள் இதை பார்த்துநெட்டிசங்களில் ஒருவர் இந்நேரம் வீடியோ போட ஆரம்பித்து இருப்பார். அதுவும் அவருக்கும் எனக்கும் ஏதோ கனேக்ஷன் இருப்பதாக சில பயில்வாணர்கள் வீடியோ போட ஆரம்பித்து இருப்பார்கள் என்று பயில்வானை மறைமுகமாக தாக்கியுள்ளார். ஆனால் இதற்கு இன்னும் பயில்வான் ரங்கநாதன் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.