தமிழ் சினிமாவில் முன்னணி இயக்கு னராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தன்னுடைய கனவு திரைப்படத்தினை இயக்க வேண்டும் என வெகு நாளாக கனவு கண்டுள்ளார் அந்த வகையில் இந்த கனவு தற்பொழுது நினைவாக மாறி உள்ளது.
மேலும் அவருடைய கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த பணிரத்தினம் தற்போது இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார் மேலும் இந்த இரண்டு பாகங்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட நிலையில் அதில் முதல் பாகத்தை தற்பொழுது வெளியிட முடிவு செய்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விக்ரம் ஐஸ்வர்யா ராய் ஜெயம் ரவி கார்த்திக் திரிஷா பார்த்திபன் நாசர் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடிப்பதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படம் ஏகப்பட்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதன் காரணமாக இதில் இசை மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகையால் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமானை வைத்து இசையமைத்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ஆடியோ லான்ச் ஆகியவற்றை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளார் நமது மணிரத்தினம்.
பொதுவாக சமீபத்தில் வரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே சரித்திரம் படைக்கும் அளவிற்கு வெற்றிகளை பெற்று வருகிறது அந்த வகையில் மிகப்பெரிய அளவில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று காரணத்தினால் பிரமோஷன் நிகழ்ச்சியில் அதிக அளவு கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
மேலும் இந்த பிரம்மாசன் நிகழ்ச்சி வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தினால் பிரபல நடிகர்கள் இருவரை அதில் யார் யார் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஆண்டவர் கமலஹாசன் ஆகிய இருவரும் தான் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்கள்.
அந்த வகையில் இவர்களுடைய பெயர் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி பதிலாக பரவி வருகிறது.