அடக்கடவுளே 40 வயதிலும் மீரா ஜாஸ்மினா இப்படி போஸ் கொடுத்தது.! புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்.!

meera-jasmin
meera-jasmin

நடிகை மீராஜாஸ்மின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வந்தவர் இவர் தமிழில் முதன் முதலாக 2002ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியாகிய ரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்பும் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழில் புதிய கீதை, பாலா, ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னதான் இவர் பல திரைப் படங்களில் நடித்தாலும் இவருக்கு ரன் திரைப்படம் தான் நல்ல வெற்றித் திரைப்படமாக அமைந்தது.  அதன்பிறகு கஸ்தூரிமான், சண்டைக்கோழி, மெர்க்குரிப் பூக்கள் என தொடர்ந்து மூன்று திரைப்படங்களில் 2005ஆம் ஆண்டு நடித்தார்.

இந்தத் திரைப்படத்தில் சண்டைக்கோழி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.  மேலும் இவர் நடிப்பில் திருமகன், பரட்டை என்கிற அழகுசுந்தரம், நேபாளி, மரியாதை, சிவப்பு மழை, பெண் சிங்கம் என பல திரைப்படங்கள் வெளியானது. அதன் பிறகு மலையாளத்திலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்

இவர் நடிக்கும்போதே பெஸ்ட் நடிகை பிலிம்பேர் அவார்ட், பெஸ்ட் ஆக்ரிஸ் அவார்டு என பல விருதுகளை வென்றுள்ளார் அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறைந்ததால் 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்ததால் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்தார் அதன் புகைப்படம் கூட சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைமைக்கு நடிகை போல் மாறியுள்ளார்.

meera jasmin
meera jasmin

தன் பழைய நிலைமைக்கு மாறிவிட்டதை ரசிகர்களுக்கு கூறும் வகையில் கவர்ச்சியான சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரளாகி வருகின்றன. மேலும் இவர் மகள் என்கின்ற மலையாளத் திரைப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தை சத்தியன் அந்திக்காடு என்பவர் இயக்கி வருகிறார்.

meera jasmin
meera jasmin

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த திரைப்படம் விரைவில்  திரைக்கு வர இருக்கிறது.

meera jasmin
meera jasmin