அப்பொழுதே அஜித் பட நடிகைக்கு வலை விரித்த சிவகார்த்திகேயன்..! இதெல்லாம் கொஞ்சம் அவருக்கே ஓவரா இல்ல..!

sivakarthikeyan-001

மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்ற ஒரு நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் இவருடைய வளர்ச்சிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது அந்த வகையில் நமது நடிகர் சின்ன திரையில் தன்னுடைய சிறந்த திறமையை வெளிக்காட்டி தற்போது வெள்ளி திறையில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது டாப் 5 நடிகர்களின் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம் அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனைப்படைத்து வருகிறது.

இன்நிலையில் அவர் நடிக்கும் திரைப்படங்களில் தன்னுடன் நடிக்கும் ஹீரோ எங்கள் மார்க்கெட் உட்சத்தில் இருக்க வேண்டும் என்பதில் அதிக அளவு கவனம் செலுத்துவது வழக்கம் அந்த வகையில் நயன்தாரா சமந்தா கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவி போன்ற பல்வேறு நடிகைகளும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்கள்.

அந்த வகையில் இவர் முதன்மை கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் தான் எதிர்நீச்சல் இந்த திரைப்படம் தனுஷ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும் இதில் ஹீரோயினாக பிரபல நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் நடித்திருப்பார் மேலும் இது திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் அது இரண்டாம் கட்ட கதாநாயகி என்ற காரணத்தினால் பல நடிகைகளும் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை இதனால் சிட்டிசன் திரைப்படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக நடித்த வசுந்தரா தாஸ் என்பவரை பட குழுவினர்கள் அணுகி உள்ளார்கள் ஆனால் கதையை கேட்டு விட்டு முடியாது என நமது நடிகை சொல்லிவிட்டாராம்.

ajith-1
ajith-1

பின்னர் நந்திதா ஸ்வேதா அவர்கள் இந்த திரைப்படத்தில் இரண்டாம் கட்ட கதாநாயக நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரம் நமது நடிகைக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியதன் காரணமாக மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படம்.