படத்தில் கமிட் ஆன அஸ்வின் மற்றும் புகழ்.! யாருடைய திரைப்படத்தில் தெரியுமா

ashwin-and-pukazh
ashwin-and-pukazh

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் மிகவும் சுவாரசியமாக இருந்து வருவதால் ஏராளமான அவரை எளிதில் கவர்ந்து விடுகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என்று வழி மேல் விழி வைத்து காத்து வருகிறார்கள் அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி.

இந் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான அவரை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் குக்குகள்,கோமாளிகள்,நடுவர்கள் என்று அனைவரும் காமெடி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தவகையில் கோமாளிகளாக பங்குபெற்று வரும் சிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலா உட்பட இன்னும் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் பிரபலம்டைந்துள்ளார்கள். இந்நிலையில் நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் நிகழ்ச்சி 2வது சீசன் நிறைவு பெற்றுள்ளது. எனவே ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் குக்காக பங்கு பற்றிய ஒட்டுமொத்த பெண் ரசிகர்கள் மனதிலும் குடியேறியவர் நடிகர் அஸ்வின்.

இந்நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் புகழ் மற்றும் அஸ்வின் இன் நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்றை அறிவித்துள்ளார்கள். அதாவது அஸ்வின் மற்றும் புகழ் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்களாம்.

அஸ்வின் துரு விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஆதித்ய வர்மா திரைப்படத்தில் துருவ் விக்ரம்க்கு அண்ணனாக நடித்திருந்தார். ஆனால் நடித்திருக்கும் சில திரைப்படங்கள் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தராத காரணத்தினால் இதற்கு மேல் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் நல்ல பிரபலத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து புகழ் அஜித் நடிப்பில் உருவாகி வரும்  வலிமை உட்பட இன்னும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி காமெடி நடிகராக கலக்கி வருகிறார்.