மாஸ்டர் படத்தின் டிரைலர் குறித்து கேட்ட படத்தில் பணியாற்றியவர் அதற்கு இயக்குனர் என்ன கூறினார் தெரியுமா.? விவரம் இதோ.!

lokesh-kanaga-raj
lokesh-kanaga-raj

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து அதில் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றிப்படமாக ஒரு மாற்றி வருகிறார் அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளிவந்த பிகில் திரைப்படம் வெளிவந்து சுமார் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்த இதனைத் தொடர்ந்து இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ்யுடன் கைகோர்த்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய்.

இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளிவர இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் தள்ளிப் போய்க் கொண்டுள்ளது இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர் ஆனால் ரசிகர்கள் ஒரு புறம் ரிலீஸ் பண்ணுவதை தள்ளி வைத்துள்ளது ஓகே ஆனால் என் டிரைலரை இன்னும் ரிலீஸ் பண்ணாமல் இருக்கிறார்கள் என படக்குழுவினரை சமூகவலைதளத்தில் கேள்விகள் மூலம் துளைத்து வருகின்றனர். இந்த நிலையில் அட்லி அவர்கள் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் அந்தகாரம்.

இப்படத்தை பற்றி கனகராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் இதனை பார்த்த ரத்தினகுமார் அப்படியே மாஸ்டர் டிரைலர் அல்லது அப்படி ஏதாவது கொடுங்க என குறிப்பிட்டுள்ளார்.இதனை பார்த்த லோகேஷ் நீ ஒருத்தன் போதும்டா இப்போதைக்கு வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என அவர் பதிவிட்டார்.மாஸ்டர் படத்தின் திரைக்கதை அமைத்தவர் ரத்தினகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த ரசிகர்கள் இவர் கேட்டதுக்கு எந்த பதிலும் வெளிவரவில்லை நாம் கேட்ட எந்த பதிலும் வராது என கூறி வருகின்றனர்.