சினிமாவைப் பொருத்தவரை பல்வேறு பிரபலங்களும் எப்படியாவது ஆஸ்கார் விருதை வாங்கிவிட வேண்டும் என கனவு காணுவது வழக்கம் தான். பொதுவாக நமது ஊரில் நடக்கும் நிகழ்ச்சியில் எப்படி ஏமாற்றவில்லை நடக்கிறதோ அதே போல தான் ஆஸ்கார் விருதுக்கு ஏமாற்று வேலை நடக்கிறது.
அதே போல தான் தமிழ் சினிமாவில் பல்வேறு சிறந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என அனுப்பி வைக்கப்படுகிறது ஆனால் இதுவரை எந்த ஒரு விருதுகளும் கிடைக்க வில்லை அனைத்து திரைப்படங்களும் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இவர் விருதுகள் நிராகரிக்கப்பட காரணம் என்னவென்றால் ஆஸ்கர் விருதை பொருத்தவரை எப்பொழுதுமே ஒரு திரைப்படத்தில் பாடல்கள் இருந்தால் அதனை சுத்தமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால்தான் தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் ஆஸ்கர் விருது பெற அமைக்கப்படுகிறது.
மேலும் பிஆர்ஓ மார்க்கெட்டில் மூலமாக அந்த திரைப்படத்தை பற்றி அனைவருக்கும் தெரியும்படி பிரபலப்படுத்த வேண்டும் ஆனால் இதுவரை தமிழ் திரைப்படங்களை அது போன்று செய்யாமல் ஆஸ்கார் நேரடியாக சென்று பங்கேற்றால் எப்படி விருது கிடைக்கும்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது நிராகரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் எவை என்பதை பார்க்கலாம். 1969 ஆம் ஆண்டு சிவாஜி நடித்து வெளிவந்த தெய்வமகன் இடம் திரைப்படமானது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட பின்னர் நிராகரிக்கப்பட்டது.
அதன் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி எனும் திரைப்படமும் ஆஸ்கர் பரிந்துரை செய்யப்பட்டு பின்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு பிசி ஸ்ரீராம் எனும் திரைப்படமானது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது பின்பு இதுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
அதன்பிறகு பிரபல பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு பின்பு நிராகரிக்கப்பட்டது.
கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை எனும் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது ஆனால் இத்திரைப்படமும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.