தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின் இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா பிரபலங்கள் பலரையும் கவர்ந்தார் இதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்த தொடங்கியது. இதனையடுத்து அவர் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் மேலும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திருமணம் செய்துகொண்டு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். திருமணம் முடிந்த கையோடு சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.
தற்போது அவருக்கு இரண்டு வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அசினின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. அசின் அவர்கள் தற்பொழுது வரை தனது உடம்பை மெயின்டெய்ன் பண்ணி வருகிறார் முன்பு இருந்தது போலவே தற்போது இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் குழந்தை பிறந்த உடன் உடல் எடை கூடுவது வழக்கம் ஆனால் இவர் தனது உடலைகட்டு கோப்பாக வைத்து தற்பொழுதும் மற்ற நடிகைகளுக்கு சவால் விடுவது போல் உள்ளார் அசின். அத்தகைய புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் இரண்டு வயது குழந்தைக்கு தாயா என நம்பமுடியாத அளவிற்கு இருந்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.