தொடைனா இப்படி இருக்கணும் கொலைகாரன் பட நடிகையின் புகைபடத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.!

aashima-narwal

Ashima narwal pics: தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகை ஆஷிமா நர்வால். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலைகாரன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிமா நர்வால் தனது படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆரம்ப காலத்தில்  மாடலிங் துறையில் பணியற்றினார்.இவர் ஆஸ்திரேலியா நடைபெற்ற மாடலிங் போட்டியில் பங்கேற்று ”மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட்” என்ற பட்டம் பெற்றார். இதை தொடர்ந்து அவர் இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியிலும் மிஸ் இந்தியா குளோபல் என்ற பட்டத்தையும் தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முலம் அவருக்கு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்புகள் வந்தன பாலிவுட்டில் வாய்ப்புகள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.

இதனை அடுத்து அடுத்து தெலுங்கில் நாடகம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது இதனைத் தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த ”ஜெர்ஸி” படமும் மிகப்பெரிய ஹிட்டடித்தது இதையடுத்து தான் அவர் தமிழில் கொலைகாரன் என்ற படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது அவர் தமிழில் ஆரவ் ஜோடியாக ராஜபீமா என்ற பேய் படத்தில் நடிக்க உள்ளார் தகவல் வெளியாகி உள்ளது.

ஆஷிமா நர்வால் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் இழுத்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது பீச்சில் உட்கார்ந்து கொண்டு தொடை தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்:

 

aashima-narwal
aashima-narwal
aashima-narwal