ashima narwal latest new look photos : நடிகர் விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்து பின்பு தனது திறமையால் திரைஉலகில் நடிகராக களம் இறங்கி வெற்றி படங்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி, இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆண்ட்ரூ லுயிஸ் என்பவர் இயக்கத்தில் கொலைகாரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
இந்த படத்தில் ஆண்டனியுடன் இணைந்து அர்ஜுன், நாசர், ஆஷிமா, குரு சோமசுந்தரம் ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள் இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆஷிமா நடித்திருந்தார் இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.
இவருக்கு சமீபகாலமாக பட வாய்ப்பு எதுவும் அமையாததால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி வருகிறார், பட வாய்ப்புக்காக தீவிர வேட்டையில் இறங்கிய இவர் தன்னுடைய எடுப்பான தொடை அழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் நிலையில் இருக்கிறார் என்பதை காட்டவே இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு உறுதிபடுத்தி உள்ளார்.