பிரபல தயாரிப்பாளரை நம்பவைத்து நடுத்தெருவில் நிற்க வைத்த நடிகர் விஷால்..! என்ன சார் இப்படி பண்ணிட்டீங்களே..!

vishaal-1
vishaal-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகராகவும் இருந்து வந்தவர்தான் நடிகர் விஷால்.  இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் இவரை வைத்து படம் எடுக்க மற்ற இயக்குனர்களையும் தோன்றச் செய்தது.

இந்நிலையில் தற்போது விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரையும் வைத்த இனிமை என்ற ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளவர்கள் இத் திரைப்படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் விஷாலின் அடுத்த அடுத்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

பொதுவாக நடிகர் விஷால் திரைப்படம் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் இயக்கத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் விஷாலும் கார்த்தியும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்களாம் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை நடிக்க பிரபுதேவா அவர்கள் தான் இயக்கி உள்ளார்.நேரம் இந்த திரைப்படத்தை தயாரித்தவர் தான் ஐசரி வேலன்.

முதலில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க விஷாலை தான் ஒப்பந்தம் செய்தார்கள். பின்னர் இந்த கதையில் பல்வேறு மாற்றங்களை செய்ய சொன்ன அதன் காரணமாக பிரபுதேவாவுக்கும் விஷாலுக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

அதன் பிறகு இந்தத் திரைப்படத்தைப் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராமல் மௌனம் காத்த நிலையில் தற்போது தயாரிப்பாளரான ராஜன் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியது என்னவென்றால் இதன் காரணமாக அந்த தயாரிப்பாளர் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்ததாக கூறினார்.

 ஒரு தயாரிப்பாளராக இருந்து பல திரைப்படங்களை தயாரித்து வந்த விஷாலே ஒரு தயாரிப்பாளருக்கு எப்படிப்பட்ட துரோகத்தை செய்யலாமா என பலரும் அவரிடம் கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல் அவரைக் கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள்.

vishaal-2
vishaal-2