என்பது மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடி கட்டி பறந்தவர் நடிகர் விஜயகாந்த் இவர் பல திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு தன்னுடைய விடாமுயற்சியினால் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார் நடிகர் விஜயகாந்த்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் அவர்கள் தான் நடிக்கும் திரைப்படங்களாக இருந்தாலும் சரி இல்லை வேறொரு இடத்திலும் சரி யாருக்கு எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டுமோ யார் யாருக்கு எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டுமோ அவர்களை சிறப்பாக கவுரவப்படுத்தும் விதமாக அவர் பல சேவைகளை செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜயகாந்தை அவருடைய ரசிகர்கள் அவரைச் செல்லமாக கேப்டன் என்று அழைத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் அவர்கள் சினிமாவை விட்டு அரசியலில் குதித்தார். முழு நேர அரசியல்வாதியாக இருந்து வந்த விஜயகாந்த் அதன் பிறகு சினிமா பக்கமே திரும்பாமல் இருந்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் 30 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தார் என்று ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. மதுரை கிராமத்தில் வாழ்ந்து வந்த நடிகர் விஜயகாந்த் கட்டு மஸ்தான உடல் உடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர்களுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட வீடியோ இப்படி பல வீடியோக்கள் தற்போது 30 வருடங்கள் கழித்து வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜயகாந்தை வாழ்த்தி வருகின்றனர் அது மட்டுமல்லாமல் அவருடைய உடல் முழுமையாக குணமடைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
இதோ அந்த வீடியோ…