ஆயிஷா குயின்சியை தொடர்ந்து தனது கைவரிசையை மைனா நந்தினியிடம் காட்டிய அசல் கோளர்.! அடப்பாவி இதே வேலையா தான் இருக்கியா என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்

asal kolar
asal kolar

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் ஆனால் தற்பொழுது மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்றியாக ஒரு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார் அவர் வேறு யாரும் கிடையாது சின்னத்திரை சீரியலில் நடித்து வந்த மைனா நந்தினி தான் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

மைனா நந்தினி சீரியல் மூலம்  தனக்கன மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார் அது மட்டும் இல்லாமல் சீரியலுக்கு இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் நிலையில் ரசிகர்கள் மைனா நந்தினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததில் மிகவும் குஷியாக இருக்கிறார்கள்.

மைனா நந்தினி நிகழ்ச்சியில்  இருந்தாலே   அந்த நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக இருக்கும் என நம்புகிறார்கள் ரசிகர்கள். மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாக்கிய பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி வந்தவுடன் தான் படம் சூடு பிடிக்கும் அது போல் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும் நந்தினி வந்த பிறகு சூடு பிடிக்க போகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேசன் நடத்தப்பட்டது அதில் யார் வெளியேறப் போகிறார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறு செய்யும் சில்மிஷங்கள் தான் சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது அதுமட்டுமில்லாமல் இவர் செய்யும் சில்மிஷன்கள் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களுக்கிடையே  நடந்து கொள்வது   ரசிகர்களிடையே  முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ளது அதாவது ஆயிஷா மற்றும் குயின்சியை இவர் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தடவு தடவு என தடவினார் அந்த வகையில் தற்பொழுது மைனா நந்தினையையும் இவர் விட்டு வைக்காமல் தடவிக் கொண்டே இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் இவரையும் விட்டு வைக்கலையா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.