ஆசை திரைப்படத்தில் நடித்த சுபலட்சுமியா இது.? திருமணத்திற்கு பிறகு எப்படி இருக்கிறார் பார்க்கிறீர்களா.

suvalakshmi
suvalakshmi

90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்களில் சுவலட்சுமியும் ஒருவர். பொதுவாக 90 காலகட்டத்தில் இருக்கும் நடிகைகளை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது அந்த அளவு ரசிகர் மனதில் நீங்க இடங்களை பிடிதுள்ளர்கள் அவர்களில் ஒருவர் தான் சுவலட்சுமி.

இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய ஆசை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே பெங்காலி திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

அஜித்தை தொடர்ந்து விஜய்யுடன் லவ் டுடே என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அஜித், விஜய் என இரு வரும் வளரும் நடிகர்களுடன் அப்பொழுது நடித்த சுவலட்சுமி கோகுலத்தில் சீதை, கல்கி, சந்தோஷம் என் ஆசை ராசாவே, என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

suvalakshmi
suvalakshmi

ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு குறைந்தது அதனால் பட வாய்ப்பு தாண்டி சின்னத்திரையில் கால் தடம் பதித்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சூலம் என்ற சன் டிவி சீரியலில் நடித்திருந்தார். பிறகு சுவலட்சுமி கலிபோனியாவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

suvalakshmi
suvalakshmi

திருமணத்திற்கு பிறகு சுவலட்சுமி என்ன ஆனார் என்பது பலருக்கும் தெரியாத தகவல் இருந்தது ஆனால் திருமணத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியாகிய வைரலாகி வந்தது அந்த புகைப்படங்களை தற்பொழுது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

suvalakshmi
suvalakshmi