பட்டாசு கடையில் தனது மனைவியின் போஸ்டர்.! அதை பார்த்து நடிகர் ஆர்யா செய்த காரியம்…

Arya sayeesha
Arya sayeesha

2005 ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்யா, அதனைத் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, பட்டியல், ஓரம் போ, நான் கடவுள் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல் சிறப்பு தோற்றத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆர்யா, பின்பு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் காதலித்தார்கள் இவர்கள் காதல் திருமணத்தில் முடிந்தது.

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் ஆர்யாவை விட சாயிஷா அவருக்கு வயது மிகமிக குறைவு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், பின்பு இருவரும் இணைந்து டெடி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆர்யா தொடர்ச்சியாக தனது வாழ்க்கையில் சில விஷயங்களை செய்து வருவார், அந்தவகையில் ஜிம் ஒர்க்கவுட் ஒன்று, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வரும் ஆர்யா சமீப காலமாக கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார்.

அப்பொழுது ஜிம்மிற்கு வெளியில் தனது மனைவியின் சாயிஷா போஸ்டரை பார்த்த ஆர்யா நேரடியாக கடை உரிமையாளர்களிடம் கேட்காமல், ஜிம் உரிமையாளரிடம் அதனை கூறியுள்ளார், அப்பொழுது அவர்கள் பட்டாசு கடைக்காரரிடம் கூறி அந்த போஸ்டரை அகற்றி உள்ளார்கள்.

இந்த தகவல் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

sayyesha
sayyesha
sayyesha
sayyesha