அருண் விஜய்யின் சகோதரிகளை பார்த்திருக்கிறீர்களா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

arun vijay

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொள்வதற்காக தற்போது வரை போராடிக் கொண்டிருப்பவர் அருண்விஜய் இவர் நடிக்க ஆரம்பித்த ஆரம்ப காலகட்டத்தில் நிறைய திரைப்படங்கள் இவருக்கு கை கொடுத்தாலும் இவர் அடுத்த அடுத்ததாக நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை என்றே கூறலாம்.

விட்டதைப் பிடிப்பதற்காக இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அப்பொழுது அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.

மேலும் இவர் நல்ல கதையம்சம் கொண்ட முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவ்வாறு இவர் நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே இவருக்கு வெற்றியை வாங்கித் தருகிறது என்றே கூறலாம்.

மேலும் இவரை அதிகமாக பல நிகழ்ச்சிகளை பார்த்து இருக்கலாம் ஆனால் இவரது சகோதரிகளை பார்த்திருக்க முடியாது அந்த வகையில் இவரது சகோதரிகளான அனிதா மற்றும் கவிதா ஆகிய இருவரின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

arun
arun