மாஸ் லுக்கில் கலக்கும் அருண் விஜய்.! வெளியானது அச்சம் என்பது இல்லையே படத்தின் வீடியோ…

arun-vijay
arun-vijay

தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் அருண் விஜய். இவர் சினிமாவில் இடைப்பட்ட காலத்தில் பறவை கொடுத்ததால்  சினிமா விட்டு ஒரு சில மாதங்கள் விலகினார் அதன் பிறகு நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு என்ட்ரி கொடுத்தார் இந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.

அதன் பிறகு ஹரி இயக்கத்தில் வெளியான யானை திரைப்படத்தில் நடித்து உள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து சமயபுதல் அருண் விஜய் நடிப்பில் வெளியான சினம் திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது அருண் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து ஒரு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. யானை மற்றும் சினம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர்கள் விஜய் தற்போது அடுத்ததாக நடிக்கும் திரைப்படம்  அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஜய் இயக்கம் இந்த திரைப்படத்தில் அருள் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படம் ஆக்சன் திரில்லர் திரைப்படம் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்களே சேமிக்கிறார்.

இந்த திரைப்படம் லண்டனில் உள்ள ஒரு பகுதியில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் காட்சிகளை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோவுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது அது மட்டுமல்லாமல் இந்த படத்தை எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதோ அந்த வீடியோ.