article 15 படத்தில் தலயா.? உதயநிதி ஸ்டாலினா.? யார் நடிப்பார்.! விவரம் இதோ.

article-15

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆதவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இதனையடுத்து 2012-ம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபல படுத்திக் கொண்டார்.

இதனை தொடர்ந்து அவர் இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்கபயமேன், பொதுவாக எம்மனசு தங்கம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் கடைசியாக நடித்த வைகோ திரைப்படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார் இப்படத்தினை தொடர்ந்து அவர் article 15 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை அருண் காமராஜ் இயக்க உள்ளார் என செய்திகள் வெளிவருகின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் வலிமை படத்தினைத் தொடர்ந்து article 15 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் இப்படத்தின் ரீமேக் உரிமைத்தை போனிகபூர் அவர்கள் வாங்கி வைத்துள்ளார்.

article 15
article 15

இப்பொழுது உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக இருந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது தல அஜித் நடிக்க இருந்த படத்தில் தற்போது இவர் நடித்தால் எப்படி இருக்குமென பொழுதே சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள். படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இப்படத்தில் தல அஜித் அவர்கள் நடித்தால் மிக சிறப்பாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.