அரசன் சோப் விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது..! புடவையில் படு கிளாமராக வெளிவந்த புகைப்படம் இதோ..!

ayra

ஒரு காலத்தில் தொலைகாட்சி முதல் ரேடியோ வரை அனைத்திலும் மிக பிரபலமாக ஒளிபரப்பான ஒரு விளம்பரம் என்னவென்றால் அது அரசன் சோப் விளம்பரம் தான். அன்றைய காலகட்டத்தில் இந்த விளம்பரத்தில் நடிக்கும் குழந்தையை பார்ப்பதற்காகவே அனைவரும் இந்த விளம்பரத்தை பார்ப்பார்கள்.

ஆனால் தற்போதெல்லாம் தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தால் உடனே சேனலை மாற்றி விடுகிறார்கள்.  அந்த வகையில் இந்த அரசன் சோப் விளம்பரத்தில் பல்வேறு நடிகைகள் நடித்துள்ளார்கள் அதில் ஆரம்பத்தில் வரும் குழந்தையை யாராலும் மறக்க முடியாது.

ஏனெனில் இந்த விளம்பரத்தில்  நடித்த அந்த சுட்டி குழந்தை மிக அழகாக பேசுவது மட்டுமல்லாமல் அவருடைய ரியாக்சனும் மிக வித்தியாசமாக இருந்த ஒரே காரணத்தினாலேயே இந்த விளம்பரம் ஆனது மெகா ஹிட் அடித்தது.

இந்த விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்ற அந்த குழந்தை  தான் ஆயிரா இவ்வாறு விளம்பரத்தில் நடிக்கும் போது இவர் குழந்தையாக இருந்துள்ளார் ஆனால் தற்போது மிகவும் நன்றாக வளர்ந்து ஒரு பருவ மங்கை போல மிக அழகாக காட்சியளிக்கிறார்.

ayira-1
ayira-1

இவ்வாறு பிரபலமான நமது குழந்தை நட்சத்திரம் அரசன் சோப் விளம்பரம் மட்டுமின்றி 250 க்கு மேலான விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் கூட இவர் சமந்தாவிற்கு தங்கையாக நடித்து இருப்பார்.

ayira-2

இந்நிலையில் நமது நடிகை முன்னணி நடிகர்களுக்கு நிகராக அழகும் அம்சமும் உள்ளதன் காரணமாக விரைவில் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தால் கூட அது ஒரு பெரிய ஆச்சரியமே கிடையாது என பலரும் கூறி வருகிறார்கள்.

ayira-3