தற்பொழுது சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வருகிறது.அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா இவர் தனது அப்பாவான முன்னணி நடிகர் அர்ஜுன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஐஸ்வர்யாவும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியீட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார்.
இவர் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளிவந்த பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சொல்லிவிடவா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவரின் அப்பாவான அர்ஜுன் இயக்கி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவருக்கு எந்த திரைப் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தள்ளாடி வருகிறார். இதன் காரணமாகவே இவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
இந்நிலையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு மிகவும் வெறித்தனமான ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்