விஜய் டிவி தொலைக்காட்சி TRP யில் முன்னேற எப்பொழுதும் சிறப்பான நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை கொடுப்பது வழக்கம் அந்த வகையில் ராஜா-ராணி-சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 2-வது சீசன்னும் தற்போது மக்கள் மத்தியிலும் இளசுகள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராஜா ராணி முதல் சீசனில் நடிகையாக வலம் வந்த ஆலியா மானசா இரண்டாவது சீசனிலும் நடிகையாக களம் இறங்கி நடித்து வருகிறார்.
ஆனால் முதல் சீசனில் ஆலியா மானசா தனது கணவன் சஞ்சய் உடன் நடித்தார் இரண்டாவது சீசனில் சித்து என்பவருடன் நடித்துவருகிறார் இருப்பினும் இவர்கள் இருவரும் மிக சிறப்பாக கதைக்கு பொருந்தி இருப்பதால் ரசிகர்களுக்கும் பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கிறது இந்த சீரியல்.
இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் டிவி தொலைக்காட்சி காதலா காதலா என்ற நிகழ்ச்சியை வழங்குகிறது இதில் உண்மையான ஜோடிகளை வைத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த காத்திருக்கிறது.
இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் அவர்கள் ஒருவராக ராஜா-ராணி-சீரியல் 2 வில் நடித்து வரும் நடிகர் சித்துவின் உண்மையான மனைவியும் இவரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இருவருக்கும் செம பொருத்தம் அதேசமயம் செம அழகாகவும் இருக்கின்றனர்
இதோ அந்த வீடியோ.