அஜித்தின் 63 வது படத்தை இயக்கப் போவது இவர்களா.? வெளிவந்த உறுதியான தகவல்.!

ajith-

இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவுக்கு பல சிறந்த படங்களை கொடுத்து அசத்துகின்றனர் அந்த வகையில் புஷ்கர் காயத்ரி. முதலில் இவர்கள் ஓரம்போ என்ற திரைப்படத்தை இயக்கிய அறிமுகமானவர் அதன் பின்னர் இவர்கள் வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா போன்ற படங்களை இயக்கினார். குறிப்பாக விக்ரம் வேதா திரைப்படம்.

சூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் கலந்த படமாக  இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடியது மேலும் இப்படம் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து விக்ரம் வேதா படத்தின் ரீமேக் ஹிந்தியில் இவர்கள் எடுத்து முடித்துள்ளனர்.

அந்த படம் வெகுவிரைவிலேயே திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்தியில் இந்த படத்தில் சைப் அலிகான் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க.. அண்மையில் புஷ்கர் காயத்ரி திரைக்கதையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

சூழல் ஐஸ்வர்யா ராஜேஷ்,  கதிர், பார்த்திபன் மற்றும் பல பிரபலங்கள் இந்த.  கடந்த மாதம் 17 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது.இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி அடுத்ததாக அஜித்துடன் இணைவார் என பலரும் சொல்லி வந்தனர் இது குறித்து அவர்களிடம் கேள்வி கேட்ட பொழுது ஆம் நாங்கள் அடுத்ததாக அஜித்துடன் படம் பண்ண போவது உறுதி என கூறி உள்ளனர்.

puskar and gayathiri
puskar and gayathiri

அப்படி என்றால் அஜித் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து  62 திரைப்படத்தையும் முடித்துவிட்டு அடுத்ததாக நடிகர் அஜித் இயக்குனர் புஷ்கர் காயத்ரி உடன் இணைவது உறுதி என சொல்லப்படுகிறது. இயக்குனர்கள் வாயாலே இந்த செய்தி வந்துள்ளதால் தற்பொழுது ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.