பிக்பாஸ் சீசன் 6 – ல் இவங்க எல்லாம் இருக்காங்களா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

kamal
kamal

விஜய் டிவி தொலைக்காட்சியில் பல்வேறு விதமான ரியாலிட்டி ஷோ மற்றும் சீரியல்கள் வெளிவந்தது அசத்துகின்றன. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி முன்னேறி கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சி  வித்தியாசம் வித்தியாசமான ரியாலிட்டி ஷோகளை கொடுத்து வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் ஆரம்பித்து பார்த்தது ஆனால் எதிர்பார்க்க அளவிற்கு அந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பை பெற்றதால் பிக்பாஸ் சீசன் சீசன்னாக தற்பொழுது போய்க்கொண்டிருக்கிறது இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

அதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது தற்போது பிக்பாஸ் குழு போட்டியாளர்களை செலக்ட் செய்து வருகிறது குறிப்பாக விஜய் டிவியில் இருக்கும் முக்கிய பிரபலங்களை தட்டி தூக்குகிறதாம். பிக்பாஸ் சீசன் 6 யை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவது கிட்டத்தட்ட உறுதியதாக இது ஒரு பக்கம் சொல்லப்படுகிறது.

இந்த பிக் பாஸ் சீசன் 6 மற்ற சீசன் போல போட்டியாளர்களை பயங்கரமாக மோத விட திறமை வாய்ந்த போட்டியாளர்களை தட்டி தூக்கி வருகிறது அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 ரக்ஷன், டிடி மற்றும் ராஜா ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஓடிக் கொண்டிருந்த அர்ச்சனா அந்த சீரியலில் இருந்து தற்போது விலகி உள்ளார்.

அவரும் பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளத்தான் அதிலிருந்து வெளியேறி இருப்பார் என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் அது நடந்தால் சிறப்பாக இருக்கும். வருகின்ற பிக்பாஸ் சீசன் 6 நிச்சயம் ரசிகர்களையும், இல்லத்தரசிகளையும் பெரிய அளவில் கவர்ந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.