ராஜா ராணி 2 சீரியலை விட்டு வெளியேறும் அர்ச்சனா..! முழு காரணம் விஜய் டிவி தானாம்.? சோகத்தில் இல்லத்தரசிகள்.

archana-2
archana-2

சின்னத்திரை தொலைக்காட்சியில்  சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோ  மூலம் போட்டி போட்டுக் கொள்வது வழக்கம் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி பல்வேறு விதமான சிறப்பான சீரியல்களை வெளியிட்டுள்ளது அது தற்போது  இல்லத்தரசிகளையும் தாண்டி ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து உள்ளது.

குறிப்பாக ராஜா ராணி சீரியல் பலருக்கும் பிடித்த சீரியல்லாக இருக்கிறது இதில் அர்ச்சனா வில்லி கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வருகிறார் மற்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து வருகின்றனர் வில்லி கதாபாத்திரத்தில் அர்ச்சனா சூப்பராக நடித்து வந்த நிலையில் தற்போது அந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.

இது தற்பொழுது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.  அதற்கு முக்கிய காரணம் அவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் அதில் கலந்து கொள்ள இருக்கிறார் பிக்பாஸ்  6 வது சீசன் வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது அதில் அர்ச்சனா கலந்து கொள்ள இருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் கசிகின்றன.

இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 6 வது சீசனை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் இதில் அர்ச்சனா கலந்து கொள்ள இருப்பதால்  பிக்பாஸ் சீசன்   பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இப்பவே ரசிகர்கள் நீங்கள் இதில் கலந்துகொண்டு வெற்றியை பெற வேண்டும் என கேட்டுக்கொண்டு போன்ற வருகின்றனர்.

ஆனால் பிக் பாஸ் சீசன் 6ல் சீரியல் நடிகை அர்ச்சனா கலந்து கொண்டால் இது சிறப்பாக இருக்கும் என்பது உண்மை. ஆனால் அது நடக்குமா நடக்காதா என்பது கேள்வி குறியாக இருக்கிறது. பிக்பாஸ் சீசன்  6 நிகழ்ச்சி லிஸ்ட் வெளியிட்டால் மட்டுமே இது நமக்கு தெரியும்..