தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகைகளில் ஒரு முக்கியமான நடிகைதான் அர்ச்சனா மாரியப்பன் இவர் வெள்ளித்திரை,சின்னத்திரை என அனைத்திலும் தனது நடிப்பு திறமையை காட்டி ஏராளம் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.
மேலும் இவர் வெள்ளித்திரையில் சத்யராஜ்,சிம்பு ஆகியோரின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதிகம் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக சமீபகாலமாகவே அர்ச்சனா மாரியப்பன் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார்கள் அதேபோல் இவரும் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுளளார்.
ஆம் இவர் பொங்கல் பண்டிகை அன்று கரும்பு சாப்பிடும் போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து அவர் வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் கரும்பு சாப்பிடும் ஸ்டைலே தனி தான் என்று அவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.
இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.