ஏ ஆர் ரகுமானின் மகளுக்கு திருமணமா..? மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப் போட்டுடும்..!

raguman-1
raguman-1

திரை உலகில் தன்னுடைய சிறந்த இசையின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்திய இசையமைப்பாளர் என்றால் அது ஏ ஆர் ரகுமான் தான் இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி அனைத்து வழிகளிலும் இசையமைத்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு சாயிரா என்ற மனைவி இருக்கிறார் இவ்வாறு இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் பிறந்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

நிலையில் ஏ ஆர் ரகுமானின் மூத்த மகளான கட்டிஜா ரகுமானுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

மேலும் இவருக்கு  மாப்பிள்ளையாக வரப் போகிறவர் fayaz என்பவராவார் இவர்களுக்கு  கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நிச்சயதார்த்தம் மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த நிச்சயதார்த்தத்தில் குறிப்பிட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் இதற்கு முக்கிய காரணம் வைரஸ் தொற்று கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதனால் தான் இப்படி காதும் காதும் இதுபோல் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார்கள்.

raguman-1
raguman-1

இவ்வாறு ஏ ஆர் ரகுமானின் மகளுக்கு  திருமணம்  நிச்சயமானதை தொடர்ந்து பல்வேறு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

raguman-1
raguman-1