சூப்பர் ஸ்டார் மற்றும் இயக்குனர் ஷங்கர் உடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்துக் கொண்ட ஏ.ஆர் ரகுமானின் மகன் வைரலாகும் புகைப்படம்.!

rajine-and-sangar

வெள்ளித்திரையில் பல பாடல்களுக்கு இசையமைத்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கியவர் ஏ ஆர் ரகுமான் இவரது இசையில் வெளிவந்த நிறைய திரைப்படங்கள் திரையரங்குகளில் ஹிட்டடித்திருக்கும் என்பது பலருக்கும் தெரிந்தது தான்.

மேலும் இவர் திருமண வாழ்க்கையில் 1995-ஆம் ஆண்டு சைரா பானு என்பவரை மணம் முடித்துக் கொண்டார் தற்போது அவர்களுக்கு ஒரு மகன் இரு மகள்கள் உள்ளனர் இந்நிலையில் ஏ ஆர் ரகுமானை நாம் அதிகம் பார்த்திருக்கலாம்.

ஆனால் அவரது மகனை அதிகம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் அவரது மகனான ஏ.ஆர் அமீன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சங்கர் அவருடனும் சேர்ந்து இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார் ஏ. ஆர் அமீன்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்திற்காக சமூக வலைதள பக்கங்களில் லைக், ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.