அனுஷ்காவின் கல்யாண ஆசையை மண்ணோடு மண்ணாகிய பாகுபலி ஹீரோ – என்ன நடந்தது தெரியுமா.? முழு விவரம் இதோ.

anushka

சினிமாவை பொருத்தவரை பிரபலங்கள் என்னதான் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக்கொண்டு இருந்தாலும் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போகும் ஆனால் ஒரு சில சிறந்த கதைகள் உடனடியாக அவரை உச்சத்தில் தூக்கி வைத்து உட்கார வைத்துவிடும் அந்த வகையில் ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் ஆகியோர்களை வேற லெவலுக்கு தூக்கிச்சென்ற படம் தான் பாகுபலி. இதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதிலும் குறிப்பாக பிரபாஸ்  – க்கு சினிமா கேரியரில் திருப்பு முனை படம் பாகுபலி. இதற்கு முன்பு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் பிரபாஸ் -க்கு ஒரு இடத்தைக் கொடுத்து அழகு பார்த்தது பாகுபலி தான். முதல் பாகம் ஆயிரம் கோடிக்கு மேல் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் பல கோடிகளை அள்ளி எது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி படத்தின் கதையை சிறப்பாக இயக்குனர் ராஜமௌலி நகர்த்திக் கொண்டு போனாரோ அதற்கு ஏற்றார் போல ஒவ்வொரும் தனது தனித்துவமான நடிப்பை வாங்கி அசத்தியிருப்பார் அந்தவகையில் பிரபாஸ் அனுஷ்கா ஆகியோரின் சண்டை காட்சிகள் மற்றும் அவர்கள் இணையும் காட்சிகளில் நிஜமாகவே காதலர்கள் போல தெரிந்தனர். அந்த அளவிற்கு மிக சூப்பராக இருக்கும் ஒரு கட்டத்தில் ரசிகர்களும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று சமூக வலைதள பக்கங்களில் பேச ஆரம்பித்தனர்.

நடிகை அனுஷ்கா இதை பெரிதளவு சொல்லவில்லை என்றாலும் பிரபாஸ் நாங்கள் காதலிக்கவில்லை என விளக்கம் கொடுத்தாலும் ரசிகர்கள் நிறுத்திய பாடு இல்லை.. ஒரு கட்டத்தில் பிரபாஸ்சும் அதை விட்டு விட்டார் ஆனால் பாகுபலி படத்தின் சூட்டிங் எடுத்துக் கொண்டிருந்த போது நடிகை அனுஷ்காவிற்கு மாப்பிள்ளையை பார்க்கப்பட்டு வந்தது. காரணம் அனுஷ்காவுக்கு வயது ஏறிக்கொண்டு இருப்பதால் அவரது குடும்பம் திருமணத்தை செய்து விட வேண்டும் என முடிவெடுத்தது திருமணம் கே ஆகும் அளவில்தான் இருந்தது ஆனால் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் அனுஷ்கா வின் திருமணத்தை தடுத்து நிறுத்தி விட்டார்  ஏன் என்று பார்த்தாள்.

prabhas
prabhas

பாகுபலி படத்திற்காக ஐந்து வருடங்களாக கடுமையாக உழைத்து இருக்கிறார் பிரபாஸ் என கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அனுஷ்காவை பார்த்து பாகுபலி படத்திற்காக உங்கள் கவனத்தை செலுத்துங்கள். திருமணம் வேண்டாம் என சொன்னாராம். அந்த முடிவை அனுஷ்காவும் ஏற்று தனது குடும்பத்திற்கும் சொல்லி தான் இப்பொழுது திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என கூறினாராம்.