anushka shetty : சினிமா மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. ஆனாலும் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வெளி உலகத்திற்கு மிக எளிதாக தெரிகிறது அதிலும் குறிப்பாக புதுமுக நடிகைகள் யாராவது வாய்ப்பு தேடி வந்தால் அவர்களை மிக எளிதாக தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் வாய்ப்பு தருவதாக கூறி வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள்.
ஆனால் ஒரு சில நடிகைகள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விட்டால் மிகப்பெரிய நடிகையாக மாறிய இலட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் பணத்தை சம்பாதிக்கலாம் என பேராசையில் அவர்களின் ஆசைக்கு இணங்கி விடுகிறார்கள் ஆனால் அந்த நடிகைகள் ஒரு கட்டத்தில் வளர்ந்து விட்டால் கற்புக்கரசிகளாக மாறிவிடுவார்கள். அவர்கலே அட்ஜஸ்ட்மென்ட்க்கு விரும்பி சென்றால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.
சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்துக் கொண்ட பட்ட ஜிலேபி நடிகை.. கண்ணீருடன் வாழ்த்தும் ரசிகர்கள்..
ஒருவேளை பெரிய நடிகையாக மாறிவிட்டால் இந்த மாதிரி பிரச்சனை இருக்காது என நினைத்தால் பெரிய நடிகைகளுக்கும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. நடிகை அனுஷ்கா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து கேள்வியை எழுப்பினார்கள் அதற்கு பதில் அளித்த அனுஷ்கா சந்தேகமே இல்லை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்னிடம் கூட இப்படி தான் கேள்வி கேட்டுள்ளார்கள்.
மேலும் அனுஷ்கா கூறியதாவது தெரிந்த தயாரிப்பாளர் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர் படத்திற்கான அட்வான்ஸ் கால்ஷீட் இந்த விஷயம் எல்லாம் முடிந்த பிறகு என்னுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியுமா என்று நேரடியாக கேட்டார் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அட இப்படி இவர் பேசுவாரா என்று நான் வியந்து போனேன் ஏனென்றால் அவரை நான் ஒரு அப்பா ஸ்தானத்தில் வைத்திருந்தேன் அவர் இப்படி என்னிடம் கேட்டது என்னுடைய நம்பிக்கையை சிதைத்தது.
இப்படி இருக்கும் பொழுது பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று என்னால் பொய் சொல்ல முடியாது ஆனால் எல்லோருமே இப்படி இருக்கிறார்களா என்று கேட்டால் அதுவும் கிடையாது எத்தனையோ நல்ல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்கள் தான் சினிமாவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள் என நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.