ஆத்தாடி இந்த உடம்பு வச்சுக்கிட்டு பிகினியா.! அதிரடி காட்டும் அனுஷ்கா வாயை பிளக்கும் ரசிகர்கள்.!

anushka-shetty

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியாகிய 2006ஆம் ஆண்டு இரண்டு என்ற திரைப்படத்தில்  நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழில் இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் தெலுங்கு சினிமாவிலேயே நடித்து வந்தார் பின்பு தமிழில் 2009 ஆம் ஆண்டு அருந்ததி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் அந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

அதன் பிறகு தமிழில் வேட்டைக்காரன், பில்லா, சிங்கம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு 2015ஆம் ஆண்டு இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிரடியாக ஏற்றினார். அதன் பிறகுதான் அவருக்கு சரியான பட வாய்ப்பு அமையவில்லை. பின்பு ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கிய பாகுபலி திரைப்படத்தில் நடித்து மீண்டும் தனது இன்னிங்சை தொடங்கினார்.

இப்படியே பல திரைப்படங்களில் நடித்து வந்த அனுஷ்கா அவர்களுக்கு பட வாய்ப்புகள் அமையாததற்கு காரணம் உடல் எடை அதிகரித்தது தான் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் இவர் நடிப்பில் சங்கமித்ரா திரைப்படம் உருவாக இருந்தது மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படம் என்பதால்  இந்த திரைப்படம் காலதாமதம் ஆகிறது.

இந்தநிலையில் அனுஷ்கா சைரா திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்த தெலுங்கில் புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படம் விவகாரமான கதையை கொண்ட திரைப்படம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

படத்தில் நாற்பது வயது பெண் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க போகிறார் என்றும் அந்தத் திரைப்படத்தில் 20 வயது இளைஞரை காதலிக்கும் கதாபாத்திரமாக உள்ளது எனவும் கூறப்படுகிறார்கள். 20 வயது இளைஞராக ஜதி ரத்னலு நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இந்த திரைப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் போலீஷெட்டி நடிக்க இருக்கிறாராம்.

முதலில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அனுஷ்காவின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக மாறியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நீச்சல் உடையில் டூ பீஸ் உடையணிந்து மிரட்ட இருக்கிறாராம். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பில்லா படத்தில் நீச்சல் உடையில் நடித்ததை நினைவு கூறும் வகையில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு 12 வருடங்கள் ஆகிவிட்டது என நினைவு கூர்ந்தார்.

anushka
anushka