உடல் எடையை முழுவதுமாக குறைத்து புதிய தேவசேனவாக மாறிய நடிகை அனுஷ்கா.? ஆச்சரியப்படும் ரசிகர்கள்.

anushka
anushka

உலகைப் பொறுத்தவரை ஒரு நடிகை என்னதான் தனது திறமையை காட்டி நடித்தாலும் அந்த பிரபலம் தன் மொழியையும் தாண்டி மற்ற மொழிகளில் சிறப்பாக ஜொலிக்க உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் உடலை பிட்டாக வைத்து இருந்தால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும் என்ற காலம் தற்போது உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில்  வளைவு நெளிவான தனது இடுப்பை காட்டி ரசிகர்கள் தொடங்கி நடிகர்கள் வரை அனைவரையும் வளைத்து போட்டவர் நடிகை அனுஷ்கா. அதனாலேயே வெகுவிரைவிலேயே அஜீத், விஜய், சூர்யா, ரஜினி போன்ற டாப் நடிகர்களுடன் கமிட்டாகி வெற்றி கண்ட நிலையில்  அனுஷ்கா தமிழை தாண்டி தென்னிந்திய திரை உலகில் அனைத்து மொழிகளிலும் பிரபலமடைந்தார்.

இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த அனுஷ்கா திடீரென தனது பயணத்தை மாற்றி சோலோவாகவும் மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததார். அந்த வகையில் இவர் நடித்த ஓரிரு திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அதில் அதிகம் ஆர்வம் காட்டினார்.

அந்த வகையில் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக தனது உடலை ஏற்றினார் அதன் பிறகு  உடலை குறைக்க முடியாமல் சினிமா வாய்ப்பையும் ரசிகர்களையும் பெரிதும் இழந்தார்.இந்த நிலையில் அவருக்கு கைகொடுத்தது தெலுங்கு சினிமா அந்த வகையில் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

படத்திற்காக ஓரளவு உடல் எடையை குறைத்தாலும் அவரால் பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை இதனால் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்திய அவரை ஒல்லியாக் காட்டினர். அனுஷ்கா செல்லம் எப்படி இருக்கிறார் என்பதை எவரும் வெளி காட்ட விரும்பவில்லை ரசிகர்களும் தேடி பார்த்து அவரது தற்பொழுது இருக்கும் புகைப்படத்தையும் காண முடியவில்லை.

இப்படி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து தற்போது சிக்கென்று மாறி இருக்கிறார் அனுஷ்கா. புகைப்படத்தை பார்த்து பலருக்கும் ஆசிரியத்தை கொடுத்து உள்ளது அதாவது பாகுபலி 2 படத்தில் அனுஷ்கா ஒரு வீர மங்கையாக நடித்திருப்பார் அதுபோல ஒரு கெட்டப்பில் இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்.

anushka
anushka