மூன்றாவது முறையாக பிரபல இயக்குனரின் படத்தில் இணையும் நடிகை அனுஷ்கா – ஹீரோ யார் தெரியுமா.?

anushka
anushka

தமிழ் சினிமாவில் எதிர்பார்க்காத அளவிற்கு சிறந்த மற்றும் வித்தியாசமான படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து  வருவர் இயக்குனர் ஏ எல் விஜய். இவர் கடைசியாக ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து “தலைவி” என்ற படத்தை எடுத்து இருந்தார்.

அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் ஏ எல் விஜய்  விஜய் சேதுபதி மற்றும் அனுஷ்காவை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைத்து தமிழில் ரீ என்ட்ரி  இந்த படத்தில் நடிகை இருக்கிறார் இவர் கடைசியாக நடித்த நிசப்தம் திரைப்படம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்றாலும் அவருக்கான மார்க்கெட் மட்டும் அதிகரித்து இருப்பதால் இயக்குனர் விஜய் கரெக்டாக தேர்வு செய்து துவக்கியுள்ளார். ஏ எல் விஜய் இயக்கத்தில் அனுஷ்கா தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய படங்களில் ஏற்கனவே பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சேதுபதி அனபெல் செதுபதி நடித்த திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியை ருசிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஆனால் அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் விடுதலை, காத்து வாக்குல இரண்டு காதல், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், விக்ரம் போன்ற பல்வேறு திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த நிலையில் எ ல் விஜய் இயக்கத்தில் அவர் இணைந்துள்ளது நல்லதொரு வரவேற்பு பார்க்கவே பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார்.