சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் துப்பறிவாளன். இத்திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை அனு இம்மானுவேல். இப்படத்தில் அவர் குடும்ப பாங்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.
இதனை அடுத்து அவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சிறப்பாக நடித்திருந்தார் இப்படத்தில் காந்தக் கண்ணழகி என்ற என்ற பாடலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார் நடிகை இம்மானுவேல். இதையடுத்து அவர் தெலுங்கு சினிமாக்களில் தற்பொழுது நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.தமிழ் சினிமாவில் குடும்ப பாங்காக ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மற்றும் மக்களை கவர்ந்து வந்த நடிகையான பனை மானுவேல் தற்போது அவர் தெலுங்கு படங்களில் சற்று கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
இதனால் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் இருப்பினும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் மாடர்ன் உடையில் கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை அள்ளி வைத்துள்ளார் அம்மணி.
இதோ அந்த புகைப்படம்.