ஒரு சில நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் காசை கொட்டி கொடுத்து வழக்கம் அந்த வகையில் தளபதி என்றால் வசூல் வேட்டை நடத்துவர் என்பதால் தயாரிப்பாளர் பெரிதும் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ற காசை இறைப்பார்கள் அதுக்கு எத்த மாதிரி எச்டி தரத்திலும் பட்ஜெட்டை அதிகமாகவும் கொடுத்து நல்ல மாதிரியாக படத்தை எடுப்பார்கள்.
அது போலவே தான் தற்போது விஜயின் பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது காரணம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் காசை கொட்டிக் கொடுத்து பிரமாண்டமாக எடுத்து வருகிறது அதற்கு ஏற்ற மாதிரி படக்குழுவும் சிறப்பான முறையில் படத்தை எடுத்துக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் விருவிருப்பாக எடுத்து வருகிறது.
படக்குழு முதலில் ஜார்ஜியா, சென்னை போன்ற இடங்களில் படத்தை எடுத்த நிலையில் சமிபத்தில் புதுடெல்லியில் பீஸ்ட் ஷூட்டிங் நடந்தது அங்கு 5 நாட்களாக விறுவிறுப்பாக படமெடுத்து முடிந்ததை தொடர்ந்து அடுத்ததாக வெகுவிரைவிலேயே படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. படத்தையே விரைவிலேயே முடித்து.
அடுத்த வருடம் எப்படியாவது ஆரம்பத்திலேயே வெளியிட வேண்டும் என படக்குழு திட்டமிட்டுள்ளது இதற்காக வேலைகள் தீவிரமாக செயல்படுகின்றன. சமீபத்தில் டெல்லியில் 5 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது அதில் பல சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு அறிவு எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் தற்போது ஒரு பிரபல நடிகரும் எழுத்தாளருமன ஷாஜி சென் என்பவர் தற்போது பீஸ்ட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தகவல் எழுந்துள்ளது. இதோ அந்த பிரபலத்தின் புகைப்படம்.