vj anjana photo viral:அஞ்சனா ரங்கன் இவர் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் தொகுப்பாளராகவும் மற்றும் சன் மியூசிக் என்ற பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்வுகள், பிரபலங்களின் நேர்காணல்கள், விளம்பரம் நிகழ்வுகள், மற்றும் ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அஞ்சனா அவர்கள் தனது இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படத்தை பதிவிட்டு வருவார். அவரின் புகைப்படத்தை பார்ப்பதற்காகவே சில ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு குத்துவிளக்கு ஏற்றி இருளை ஒளிமயமாய்கினார். அதை பார்த்த ரசிகர்கள், எது தீபம் என்று தெரியாமல் குழம்பிப் போய் விட்டேன், என்று கமெணட் பதிவிட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.