கட்டிலில் மல்லாக்க படுத்தபடி செல்பி புகைப்படத்தை வெளியிட்ட அஞ்சலி.!

anjali-tamil360newz

சமீப காலமாக சினிமாவில் இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது அதேபோல் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு பல நடிகைகள் காணாமல் போய்விடுகிறார்கள், மேலும் சில நடிகைகள் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்பதற்காக கஷ்டப்படுகிறார்கள்.

அந்தவகையில் தெலுங்கில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி அப்படியே படிப்படியாக தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி இந்த திரைப்படத்திற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியுள்ளார், அதன்பின்பு அடுத்தடுத்து சில திரைப்படத்தில் கமிட்டாகி மேலும் பிரபலம் அடைந்தார்.

தற்போதைய முன்னணி நடிகர்களின் திரைப்படம் மற்றும் இளம் நடிகர்களின் திரைப்படம் என அனைத்து திரைப்படங்களிலும் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார். இவர் நடிப்பில் நிசப்தம் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. மேலும் இவர் சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் அதேபோல் சில புகைப்படங்களையும் பதிவிடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் கூட தொடை தெரியும் அளவிற்கு குட்டையான உடையில் போஸ் கொடுத்திருந்தார், இந்த நிலையில்  இவர் தற்போது மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் அஞ்சலி கட்டிலில் மல்லாக்க படுத்துக்கொண்டு செல்பி எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

anjali
anjali
anjali