பச்சை கலர் தாவணி பாவாடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கண்மூடித்தனமாக வர்ணிக்க வைத்த நடிகை அஞ்சலி.! இதோ அந்த புகைப்படம்

anjali-green-dress

2007ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் கற்றது தமிழ், இந்த படத்தின் மூலம் தான் அஞ்சிலி  தமிழ் திரையுலகில் முதன் முதலாக அறிமுகமானார்.

இந்த படத்தைத் தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டைச்சுழி, தூங்காநகரம், மகாராஜா, கருங்காலி, போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்திய மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவரது முதல் படமான கற்றது தமிழ் இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதையும் பெற்றிருக்கிறார் இதனைத் தொடர்ந்து அங்காடித் தெரு என்ற படத்தில் சிறந்த நடிகை என்ற விகடன் விருதையும் பெற்றிருக்கிறார்.!

தற்போது இவர் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் பச்ச கலர் பாவாடை தாவணியில் ரசிகர்களின் மத்தியில் புகைப்படங்களை வெளிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரை கண்மூடித்தனமாக வர்ணித்து கொண்டு வருகிறார்கள்.

இப்படி புகைப்படங்களை வெளியிடுவது மூலமாக ஏதாவது ஒரு பட வாய்ப்புகள் கிடைக்காதா என்று இவர் ஏக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

yours_anjali
yours_anjali
anjali