18 வயது பெண் போல் ஒல்லியாக மாறிய அஞ்சலி.! இனி அஞ்சலி பின்னாடிதான் இளசுகள். !

anjali
anjali

இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலி. இவர் 2007ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் ஆயுதம் செய்வோம் ,அங்காடி தெரு ,எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் குடும்ப பாங்காக நடித்து மக்களின் மனதில் நிலைத்து நின்றார் இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜீத்தின் மங்காத்தா படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் அதுமட்டுமிலமால் தமிழ் சினிமாவில் மேலும் வளரத் தொடங்கினார்.  இதனைத் அடுத்து அவருக்கு படவாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின.

இந்த நிலையில் இடையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக பட வாய்ப்புகளை நிராகரித்து சினிமாவில் இருந்து சற்று தள்ளி இருந்தார். இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சிந்துபாத் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகை அஞ்சலியை இதனைத் அடுத்து அவர் சமீபத்தில் வெளிவந்த நாடோடிகள் 2 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது க்யூட்டான படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்த வந்த அஞ்சலி தற்போது உடல் எடையை குறைத்து மில்லி போய் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்

anjali
anjali
anjali
anjali

 

anjali
anjali
anjali
anjali