தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலி. இவர் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இது தான் இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார்.இத்திரைப்படத்தின் மூலம் இவர் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதை தட்டிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை, வத்திக்குச்சி உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து தற்போது அசைக்க முடியாது நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் பெரும்பாலும் இழுத்து போத்தி கொண்டு குடும்ப குத்துவிளக்காக தொடர்ந்து நடித்து வந்ததால் திரைப்படங்களில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தார். பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த பாவகதைகள் திரைப்படத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்.
இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் ஹிந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் பிங்க்.
இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்று பெயரிடப்பட்டுயானது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் வக்கீல் ஷாப் என்று பெயரிடப்பட்டு பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ளது இத்திரைப்படத்தில் அஞ்சலியும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அஞ்சலி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.அந்த வகையில் சமீபத்தில் ஸ்லீவு லெஸ் உடையில் தனது முன்னழகு தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புடவையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.